My WordPress

green

Green

மாநகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை.

பள்ளி மாணவச் செல்வங்களின் வழியே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடர் மர வளர்ப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை விதைக்கும் நோக்கில்திருவண்ணாமலை இளைஞர் திறன் மேம்பாட்டு சங்கம் (TYSDS) முன்னெடுக்கும் மகத்தான ஓராண்டுத் தொடர் இயக்கம்!

மாநகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை. Read More »

திட்டத்தைத் துவக்கி வைத்தவர்

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வளர்ப்பு

🌱 பள்ளி மாணவர்களுக்கான மரக்கன்று வளர்ப்புஒரு மாணவர் – ஒரு மரம் – ஒரு ஆண்டு பொறுப்பு என்ற நோக்கில் மாணவர்களுக்கு பயன்தரும் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவற்றை தொடர்ந்து பராமரிக்க ஊக்குவிக்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வளர்ப்பு Read More »

school 1

Green Uyir

Creating Greener Campuses, Growing Brighter Futures We help schools transform unused spaces into green, healthy environments by planting and caring for trees. Every tree planted on a school campus creates shade, improves the surroundings, supports biodiversity, and gives students an opportunity to learn through nature.

Green Uyir Read More »

Scroll to Top